அதிரை பேரூராட்சியின் துப்புரவு வாகனங்களுக்கு GPS கருவி… அசத்தும் சுகாதார ஆய்வாளர் !

Posted by - November 2, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பொதுசுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் 4 வாகனங்களுக்கும் GPS பொருத்தும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் அன்பரசன் செயல்படுத்தியுள்ளார். புதிதாக பொருத்தப்பட்டுள்ள GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் வண்டி எடுக்கப்பட்ட நேரம், வண்டி எங்கு பணியாற்றி கொண்டிருக்கிறது, எவ்வளவு தூரம் ஓடியுள்ளது, வேகம் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வண்டி பயணிக்கிறது, இன்ஜின் எவ்வளவு மணி நேரம் ஆனில் உள்ளது, எந்த தெருவில் குப்பை அள்ளிக்கொண்டிருக்கிறது, எத்தனை முறை குப்பை சேகரிக்கும்

Read More

அதிரையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு!

Posted by - November 2, 2019

அதிராம்பட்டினம் மேலத்தெரு 17வது வார்டை சேர்ந்த நூவண்ண (எ) நூர்முஹம்மது, அப்துல் பத்தாஹ் சேக்காதி, ஜபருல்லாஹ் அஸ்லம் ஆகியோர் நேற்று திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதிரை திமுக அலுவலகத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், மரைக்கா இத்ரீஸ், முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்ட திமுகவினர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைத்தவர்களுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

Read More

மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ முகமது ரஃபி(வயது 40) அவர்கள்…!

Posted by - November 2, 2019

மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த முகமது யாசின் அவர்களின் மகனாரும், (லக்கோஸ்டா) மொபைல் ஷாப் ரஜீஸ்கான்,ப்ரோஸ்கான் அவர்களின் சகோதரருமாகிய முகமது ரஃபி(40) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாசா முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாசல் மையவாடியில் காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)