அதிரை கடற்கரைத்தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணி !(படங்கள்)

Posted by - November 1, 2019

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மையவாடிக்கு அருகே தூரவாரப்படாமல் இருக்கும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அந்த வாய்க்காலை முழுமையாக தூர்வாரும் பணி நடைபெற்றது. வாய்க்காலில் இருந்த புதர்கள் என அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு முழுமையாக தூர்வார்ப்பட்டது. அதுமட்டுமின்றி கடற்கரைத்தெருவில் ஆங்காங்கே அடைத்திருந்த சாக்கடைகளையும் பேரூராட்சி சார்பில் ஊழியர்கள் சரிசெய்தனர். கோரிக்கையை ஏற்று உடனே நிறைவேற்றி தந்த

Read More

மரண அறிவிப்பு:- புதுமனைத்தெரு ஹாஜிமா ஜெமிலா அம்மாள்..!!

Posted by - November 1, 2019

அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம்.ஓ முகமது உமர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.வி.எம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கண்ணாடி ஜமாலுதீன், மர்ஹூம் அப்துல் காதர், அராமேக்ஸ் தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், ஆஷிக் அகமது, நிஜாஸ், அஸ்லம் ஆகியோரின் தாயாரும், சோனி அபுல் ஹசன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று (01/11/2019) வெள்ளிக்கிழமை அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)