கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் !

Posted by - November 30, 2019

கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தாளை கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். ஆனால், வெளியில் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை என மாணவியின் பொற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அழுத நிலையில் சோர்வுடன் வந்திருக்கிறார் மாணவி. விசாரித்ததில் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் அருகில் இருந்த ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்திற்கு

Read More

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி எம்.பி.,யிடம் மனு!

Posted by - November 30, 2019

ஏர் இந்தியா இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி அய்மான் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தா விமான நிலையத்திலிருந்து நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி to அபுதாபி to திருச்சி சேவையை மீண்டும் தொடங்கக் கோரிஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி to திருச்சி to அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையை வழங்கி வந்தது. பின்னர் வாரத்தில் இரண்டு

Read More

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது என்சிபி-சிவசேனா அரசு !

Posted by - November 30, 2019

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் 19வது முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உத்தவ் தாக்கரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில்

Read More

மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!

Posted by - November 30, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி. கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.பார்வையிட கூட அரசு அதிகாரிகள் இதுவரை யாருமே வரவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து திமுக உறுப்பினர் நூருல் அமீன் நம்மிடம் கூறுகையில் மழைநீர் எளிதில் செல்ல எந்தவித வடிகாலும் இல்லாத காரணத்தாலும்,கடந்தகாலங்களில் எவ்வளவு

Read More

செய்வதறியாது தவித்த மூதாட்டிகளுக்கு கரம் கொடுத்த கலெக்டர்… குவியும் பாராட்டு !

Posted by - November 30, 2019

திருப்பூர் மாவட்டம் பூமலூர் கருப்பராயன் கோயில் பகுதியில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி என்பவரின் மனைவி ரங்கம்மாள் மற்றும் காளிமுத்து என்பவரின் மனைவி ரங்கம்மாள் ஆகியோர். மூதாட்டிகளான இருவரும் வயது முதிர்வு காலத்தில் தங்களது பிள்ளைகளைச் சார்ந்து இருக்கக் கூடாது எனக் கருதி வருங்கால மருத்துவ செலவுக்காக சுமார் ரூ.46,000 அளவுக்குப் பணத்தைச் சேமித்து வைத்திருந்துள்ளனர். அண்மையில் பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள், காசநோய் பாதிப்பையொட்டி மருத்துவமனைச் சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது மருத்துவர்கள், `மேல்சிகிச்சைக்குப் பணம் தேவைப்படும்’ எனக்

Read More

தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் !

Posted by - November 30, 2019

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று

Read More

அதிரையில் பள்ளிகளுக்கு விடுமுறை..

Posted by - November 30, 2019

கன மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துவந்த நிலையில் அதிராம்படினத்தில் இமாம் ஷாஃபி பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. அதை போன்று காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அனைத்து வகுப்புகளும் பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

Read More

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மற்றொரு பெண் சடலம் !

Posted by - November 30, 2019

மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் ப்ரியங்கா ரெட்டி என்ற கால்நடை மறுத்துவர் இரு தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரை தெலங்கானா காவல்துறையினர் இன்று கைது செய்தனர். ப்ரியங்கா ரெட்டி கொலை

Read More

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மற்றொரு பெண் சடலம் !

Posted by - November 30, 2019

மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் ப்ரியங்கா ரெட்டி என்ற கால்நடை மறுத்துவர் இரு தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரை தெலங்கானா காவல்துறையினர் இன்று கைது செய்தனர். ப்ரியங்கா ரெட்டி கொலை

Read More

இமாலய சரிவில் இந்திய பொருளாதாரம் !

Posted by - November 29, 2019

இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)