மரண அறிவிப்பு~ பாத்திமா பீவி(வயது 55)….!

Posted by - October 17, 2019

கீழத்தெரு குட்டியாம வீட்டை சேர்ந்த மர்ஹும். மீ. செ. முஹம்மது ஹனிபா அவர்களின் மருமகளும், தஞ்சாவூர் மர்ஹும் முஹம்மது மஸ்தான், அவர்களின் மகளும், விளம்பரதுறை மீ. செ. அஹமத் மொஹிதீன் அவர்களின் மனைவியும்,மீ.செ. ஜலீல் அவர்களின் காகா மனைவியும், M. A. ஷாஹுல் ஹமீது அவர்களின் மாமியாரும், A. ஷேக் முகமத் இவர்களின் தாயாரும் ஆகிய பாத்திமா பீவி அவர்கள் இன்று மதியம் 12 மணி அளவியல் கடற்கரை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று இரவு

Read More

உம்ரா பயணிகள் விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு !

Posted by - October 17, 2019

சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித இடமான மக்காவிற்கு உலக முழுவதிலும் இருந்து நாள்தோறும் உம்ரா யாத்திரைக்கு செல்வர் அவ்வகையில் சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து ஒரு பேருந்து மூலம் உம்ரா எனும் கடமையை நிறைவேற்ற 40பேர்கன் சென்று உள்ளனர். வாகனம் மதினா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது இதில் 35 நபர்கள் இறந்து விட்ட்டதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

Read More

சென்னையில் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

Posted by - October 17, 2019

சென்னையில் சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது அன்றாட தேவைக்கே அல்லல்பட்ட பலரும் சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊர்களில் தஞ்சம் அடைந்தனர் இதில் அதிரையர்களும் அடங்குவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெரிதும் பாதிப்புக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)