அதிரை பேரூராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

Posted by - October 16, 2019

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரியம் மூலம் அதிரை பேரூராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள அணைத்து தெருக்களிலும், முக்கியமான சாலைகளிலும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொடி மறுந்து,Bleching powder, சுண்ணாம்பு, கொசு மறுந்து அடிக்கும் இயந்திரம்

Read More

அதிரை (TIYA)வின் புதிய நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்க அழைப்பு….!

Posted by - October 16, 2019

அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56) அல்லாஹ்வின் அருளால் நமது அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 18.10.2019 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.00 PM மணிக்கு நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற இருப்பதாள் மஹல்லா இளைஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம். என்றும் அன்புடன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அதிரை

Read More

ஹஜ் கமிட்டி வாயிலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இணையத்தில் பதியலாம்…!!

Posted by - October 16, 2019

ஹஜ் பயணம் மேற்கொள்ள மற்றும் அரசு சலுகையில் பயணிக்க இந்திய அரசாகத்தின் இணையத்தில்.. விண்ணப்ப படிவம்… கடந்த (10/10/2019) அன்று திறக்கபட்டுள்ளது.. ஹஜ் பயணம் மேற்கொள்ள மற்றும் இணையத்தில் பதிவது எப்படி..!? இணையத்தில் பதியும் முறை:- http://hajcommittee.gov.in/HowtofillonlineHAF.html ஹஜ் பயணம் மேற்கொள்ள நாம் http://hajcommittee.gov.in/ என்ற இணையத்தில் ஆன்லைன் விண்ணப்பதினை பதிவு செய்ய வேண்டும்… இவ்விண்ணப்ப படிவமானது … (10/10/2019) முதல் (10/11/2019) வரை … இணையத்தில் பதிவு செய்யலாம் என்று… ஹஜ் கமிட்டி தனது இணையத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)