மரண அறிவிப்பு:- பெரிய நெசவுத் தெரு M.S.முகமது ராவுத்தர்..!!

Posted by - October 15, 2019

பெரிய நெசவுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.சேக் தாவூது அவர்களின் மகனும்,ஒரத்தநாடு K.சம்சுதீன் அவர்களின் மருமகனும்,M.Sசாகுல் ஹமீத்,M.S.சேக் நசிருதீன்,M.S.முகமது சேட்,M.S. முகமது அனஸ் ஆகியோரின் மூத்த சகோதரரரும் M.இமாம் அலி,M.முகமது அஜாருதீன்,M.முகமது அமீருத்தீன்,M.முகமது சைபுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய M.S.முகமது ராவுத்தர் அவர்கள் இன்று(15/10/2019) செவ்வாய்க்கிழமை காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்வோம்…

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்…!

Posted by - October 15, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் மாணவர்களுக்கிடையே அப்துல் கலாம் பற்றியான கருத்துரைகள் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)