வாய்விட்டு வம்பில் மாட்டிய சீமான்: மீண்டும் கைதா?

Posted by - October 14, 2019

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத்

Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம்!!

Posted by - October 14, 2019

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் (13-10-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார், பொதுமக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம் .கலியபெருமாள் முன்னிலை வகித்தார், செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள இரயில்வே கேட்டுகளுக்கு காலம் தாழ்த்தாமல் நிரந்தர பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தேவையான மற்ற அலுவலர்கள், பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)