அதிரை பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்!!!

Posted by - October 12, 2019

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் இன்று (12. 10. 2019) சனிக்கிழமை காலை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் முன்னிலை வகித்தார். ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர். ஹாஜி எம்.ஏ.அப்துல் காதர் முகாமை துவக்கி வைத்தார்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)