இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 மாத குழந்தை முஹம்மது ஜஸீம்மின் உயிர் காக்க உதவிடுவீர் !

Posted by - October 10, 2019

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 26ம் தேதி ஒரு அறுவை சிகிச்சையும், மூன்று மாதம் கழித்து ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த

Read More

குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் அறிவுரை !

Posted by - October 10, 2019

குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக் கலாம் என அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் கே.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனையின் இதய இயல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஆர்எம்ஓ ரமேஷ், ஏஆர்எம்ஓ கீதா, இதய இயல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன், டாக்டர்கள் ஜி.மனோகர்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)