மரண அறிவிப்பு:-காளியார் தெருவை சேர்ந்த பரிதா அம்மாள்..!!

Posted by - October 7, 2019

அதிராம்பட்டினம்,காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் யூசுப் ஆலிம் லெப்பை அவர்களின் மகளும், சம்பைபட்டினம் மர்ஹும் அஹமது இப்ராஹிம் அவர்களின் மருமகளும், மொளவி உபைதுல் ஜமீல் ஆலிம்(முன்னாள் ரஹ்மானியா பள்ளி இமாம்)அவர்களின் மனைவியும் பதுருஜமான் ஆலிம், கமருஜமான் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று(07/10/2019) இரவு காலாமாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு : கீழத்தெரு ஹாஜி N. அஹ்மது அவர்கள் !

Posted by - October 7, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது சாஹிப் அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் ஹாஜி. இபுராஹீம் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் இ.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் P. அமீர் ஹம்ஸா ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் செ.மு.இ. மீரா முகைதீன் அவர்களின் மச்சானும், M. முஹம்மது யூசுப், M. அமானுல்லாஹ், NMS. முஹம்மது சுல்தான் ஆகியோரின் மாமனாரும், இம்ரான் கரீம், முஹம்மது இபுராஹீம், ஆத்திஃப்

Read More

ஆஃபர்..! ஆஃபர்..! ஆஃபர்..!

Posted by - October 7, 2019

தொலைபேசி உபயோகிக்கும் சமூகத்தின் புதிய புரட்சி.. நமது MSM கலர் வேல்ட் நிறுவனத்தில் பண்டிகைகால சிறப்பு விற்பனை நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பிரிண்டர்டு மொபைல் கவர்க்கும் அதிரடி விலை தள்ளுபடி விற்பனை மற்றும் பரிசு மழை. இன்றே ஆர்டர் செய்யுங்கள்., அட்டகாசமான ஆஃபர்களுடன் அள்ளி செல்லுங்கள் [LIMITED PERIOD OFFERS].., உங்கள் எண்ணங்களில் தோன்றும் புகைப்படங்களை அல்லது உங்கள் மனதிற்கு மிகவும் பிடித்தமான புகைப்படங்கள், குறியிடுகளை உங்கள் தொலைபேசியின் பின்னே ப்ரிண்ட் கவர் மூலம் தினமும் உங்கள்

Read More

நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!

Posted by - October 7, 2019

  நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது கரத்தை இழந்துள்ளார் அவரின் கரம் இனைக்கப்பட வேண்டுமென்றால் கோவையில் சென்று சிகிச்சை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மருத்துவமனையில் சொன்னதால் இப்போது தம்பியை அங்கு அழைத்துச் செல்கின்றனர்…..!!!! உடனடி பணத்தேவை என்பதால் சகோதரர்கள் தாமதமின்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்…..!!!! தகப்பனை இழந்த அந்த

Read More

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை !

Posted by - October 7, 2019

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது வீட்டில் அவரது தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் குமாரை (26) வளர்த்து வந்தார் இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர் இவர் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் உணவு அருந்தி விட்டு

Read More

தமிழ் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்!!

Posted by - October 7, 2019

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடத்துள்ளார்.

Read More

திருவாரூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதி!!

Posted by - October 7, 2019

திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 76 பேரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)