அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் அமைப்பின் இரண்டாண்டு சாதனைகள் !

Posted by - October 6, 2019

வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் அதிரை கடற்கரைத்தெரு முஹால்லவாசிகளை ஒருங்கிணைக்கும் வகையில் கடற்கரைத்தெரு சகோதரர்களால் பீச் அப்டேட் என்ற வாட்ஸ்அப் குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகளை ஒரு குழுமத்தின் கீழ் கொண்டு வந்து, தெருவில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நலப்பணிகள் குறித்து விவாதித்து, பலரின் கருத்துகளையும் கேட்டு தெரு நிர்வாகம், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் முஹல்லாவாசிகளின் ஆதரவோடும், பங்களிப்போடும் பல நலத்திட்ட

Read More

பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் பலியான கொடூரம் !

Posted by - October 6, 2019

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது , நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் ஆம்புலன்ஸ் நின்றதால் பரிதாபமாக இறந்து போனார். இந்த துயரமான சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. நிறைமாத கர்ப்பிணியான இவர் வெள்ளிக்கிழமை இரவு பிரவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் துளசி முண்டாவை அருகில் பங்கீர்பூசி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)