மரண அறிவிப்பு : கீழத்தெரு மீ.ப. பரிதா அம்மாள் அவர்கள் !

Posted by - October 5, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்த வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மீ.ப. உமர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு. நைனா முஹம்மது அவர்களின் மனைவியும், மீ.ப. அப்துல் அலிம் அவர்களின் சகோதரியும், ஒரத்தநாடு A. முஹம்மது யாசின், M. அப்துல் வஹாப், A. ஹாஜா ஷெரிப் ஆகியோரின் மாமியாரும், நெ.மு. முஹம்மது ராவுத்தர், நெ.மு. முஹம்மது அலி, நெ.மு. முஹம்மது மொய்தீன் ஆகியோரின் தாயாருமாகிய மீ.ப. பரிதா அம்மாள் அவர்கள் இன்று மாலை 6 மணி

Read More

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசதுரோக வழக்கா? ~PFI கண்டனம்…!

Posted by - October 5, 2019

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் கோபத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு, மத உணர்வுகளை காயப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின்

Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அதிரை WFC அணி !(படங்கள்)

Posted by - October 5, 2019

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அதிரை WFC அணி பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணியுடன் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. ஆட்டநேர இறுதியில் பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் WFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம்

Read More

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு !

Posted by - October 5, 2019

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், போலீசார் பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரையும் பிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மண்டல ஐஜி வரதராஜு தலைமையில் டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவர்களை பிடித்த திருவாரூர்

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம்!!

Posted by - October 5, 2019

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டோர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் பெயர்களை சேர்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2019 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல்கள் ேநற்று வெளியிடப்பட்டது. மேற்கண்ட வாக்காளர் பட்டில்களில் வரைவு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)