மொத்த கடையும் காலி… அதிர வைக்கும் திருச்சி லலிதா ஜூவல்லரி படுகொள்ளை !

Posted by - October 2, 2019

வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க” என்று லலிதா ஜூவல்லரி ஊழியர்கள் பதறியவாறே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த ஆய்வில்தான், தலையில் குல்லா, முகமூடி, கிளவுஸ், ஜெர்கின்.. சகிதம் லலிதா ஜூவல்லரிக்குள் 2 பேர் நுழைவது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட அருகேதான் லலிதா ஜூவல்லரி கடை உள்ளது. இது பண்டிகை

Read More

அதிரை முழுவதும் பேரூராட்சி சார்பில் நடப்பட்ட 3000 மரக்கன்றுகள் !(படங்கள்)

Posted by - October 2, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிரை முழுவதும் 3000 மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் நடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், அதிரை முழுவதும் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு கூண்டுகளும் வைக்கப்பட்டன.

Read More

அதிரையில் பரபரப்பு… சட்டவிரோத விற்பனைக்கு பதுக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கொத்து கொத்தாக பறிமுதல் !

Posted by - October 2, 2019

அதிராம்பட்டினம் ரயில்வே நிலையம் பின்புறம் உப்பளம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தமுமுகவினர் அந்த குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக விற்பதற்கு வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் சிக்கின. இதையடுத்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை தமுமுகவினர் அதிரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காந்தி ஜெயந்தி அன்று மதுப்பானக்கடைகள் விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் விற்பதற்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)