அதிமுகவிடமிருந்து திமுகவிற்கு செல்கிறதா ராதாபுரம் தொகுதி ?

Posted by - October 1, 2019

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், 151 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர். இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். வெறும், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(தீர்மானம் மற்றும் படங்கள்)

Posted by - October 1, 2019

அதிரை பைத்துல்மால் அமைப்பின் செப்டம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். உறுப்பினர் நூர் முகம்மது கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைத்தலைவர் அப்துல் மாலிக் நன்றியுரை ஆற்றினார். படங்கள் : தீர்மானங்கள் :

Read More

ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு அரசு வேலை.. ஆந்திரா முதல்வர் ஜெகனின் அடுத்த அதிரடி !

Posted by - October 1, 2019

ஆந்திராவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி வழங்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய வரலாற்றை படைத்துள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறார். தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதத்தை ஆந்திர மக்களுக்கே தர வேண்டும் எனக் கூறினார். மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது வேலைவாய்ப்பை உருவாக்குதல். அதனை

Read More

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !

Posted by - October 1, 2019

தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். சில மாவட்டங்களில்.

Read More

உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம் அதிரை களம் ?

Posted by - October 1, 2019

அதிரையில் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட அஸ்லம் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிராம்பட்டினம் திமுகவின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதி என்பதால் கடந்த முறையும் திமுகவே வெற்றி பெற்றது! இதற்கு முன்னர் 40 ஆண்டுகாலம் அதிரையை ஆண்ட பாரம்பரிய பின்னணியை கொண்ட அக்குடும்பம் திமுகவின் கூட்டணியால் மட்டுமே அதிரையை ஆள சாத்தியமானது. இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழக அளவில் பல இயக்கங்கள் உருவாகி தனது கிளையை

Read More

மீமிசலை சேர்ந்த முதியவரை காணவில்லை…!

Posted by - October 1, 2019

மீமிசலை சேர்ந்த வீரா அய்யா( வயது 70) என்பவர் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.கடந்த 24.6.2019 அன்றிலிருந்து காணவில்லை. கலர்:மாநிறம் உடை:-வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி இவரை கண்டால் தெரிவிக்கவும். தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்:- 9360562407.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)