மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

Posted by - October 31, 2019

#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர் மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி

Read More

அதிரையில் ஹஜ்,உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி…!

Posted by - October 31, 2019

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (1.11.2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு AJ பள்ளிவாசலில் ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி அத் தவ்பா ஹஜ் & உம்ரா சர்வீஸ் மூலமாக நடத்தப்படுகிறது.இதில் உம்ரா,ஹஜ் குறித்தான பயான்கள் நடைபெறும். மேலும் இதில் உம்ரா,ஹஜ் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

Read More

அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !

Posted by - October 31, 2019

அதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை கடித்து குதரியது. இதனை அடுத்து விழிப்படைந்த ஜமாத்தார்கள் அரசியல் கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு மனு அளித்தனர் அந்த மனு மீதான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு ஜமாத்தார்கள்,கீழத்தெரு ஜமாத்தார்கள், கடற்கரை தெரு

Read More

அதிரையில் 6 செ.மீ மழை பதிவு !

Posted by - October 31, 2019

அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நகர் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இன்று காலை 7 மணிவரை நிறைவடைந்த 24 மணி நேர அளவின்படி, அதிரையில் 6 செ.மீ(56.80 மிமீ) மழை பெய்துள்ளது.

Read More

மல்லிப்பட்டிணத்தில் மக்கள் வியக்கும் வண்ணம் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்…!

Posted by - October 31, 2019

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்,விரசல். பல ஆண்டு இழுபறிக்கு பின் ஈசிஆர் சாலையில் இருந்து முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் வழியாக துறைமுகம் வரை புதியதாக 14.49 லட்சம் செலவில் தார்சாலையை பலப்படுத்துதல் என்று வேலைகள் நடைபெற்றன. இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்களும்,குழிகளும் ஏற்பட்டு மிகவும் தரமற்ற சாலையாக இந்த சாலை அமைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இச்சாலை பிரதான சாலைநாகும்.இதன் வழியாக

Read More

அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!

Posted by - October 31, 2019

அதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன. மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின்றன. இப்பகுதியில்சரியான முறையில் குப்பைகளை அகற்றாமலும், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததாலும் வீடுகளின் உள்ளேயும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி அதில் நோய்களை பரப்பும் டெங்கு, வைரஸ் கொசுக்கள் வளரவும் ஏதுவாக காணப்படுகிறது. இதனால், சுகாதாரச்

Read More

அரபிக்கடலில் உருவானது ‘மகா’ புயல்… தொடர்மழைக்கு வாய்ப்பு !

Posted by - October 30, 2019

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகா புயலால் காற்றின் வேகம் 95 முதல் 110 கிமீ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் நிலைகொண்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மகா என்னும்

Read More

சுர்ஜித்தை மீட்க 11 கோடி செலவானதா ? உண்மை என்ன ?

Posted by - October 30, 2019

திருச்சி மாவட்டம் மாணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்னும் இரண்டு வயது குழந்தை விளையாடி கொண்டு இருக்கும்போது ஆழ்துளை கிணற்றில்  தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க வெள்ளிக்கிழமை தொடங்கி  மீட்பு பணி சுமார் 80 மணி நேரமாக  மீட்பு பணி நடந்தது. ஆனால் ஐந்து நாட்கள பிறகு குழந்தை சுர்ஜித்தின் உடலை மட்டுமே மீட்பு குழு மீட்டது. இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வேகமாக பரவி

Read More

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி வஃபாத் !

Posted by - October 30, 2019

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி லத்திபா பேகம் இன்று திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 77. வயதுமூப்பு காரணமாக திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். காதிர் முகைதீன் மனைவி காலமான செய்தி மதுரை விமான நிலையத்தில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சி சென்று பேராசிரியர் காதிர் முகைதீனுக்கு ஆறுதல்

Read More

22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை !

Posted by - October 30, 2019

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறது. குமரிக்கடலில் உருவாகி உள்ள

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)