மரண அறிவிப்பு:-ஆஸ்பத்திரிதெரு சித்தி பாத்திமா அவர்கள்.!!

Posted by - September 15, 2019

ஆஸ்பத்திரிதெருவை சேர்ந்த மறைந்த செ.ஒ. சேக் முஹம்மது அவர்களின் இளைய மகளும், மறைந்த M ஹாஜா முஹைதீன் அவர்களின் மருமகளும் H. அன்வர் ஹுசைன் அவர்களின் மனைவியும், சேக் மீரான், ரிஜ்வான், அர்சத் அஹமது ஆகியோரின் தாயாரும், அப்துல் பாரி, பைசல் அஹமது, அஹமது அஸ்லம் ஆகியோரின் மாமியாருமாகிய சித்தி பாத்திமா அவர்கள் இன்று(15-09-2019) காலை CMP lane இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இரவு 9.30

Read More

அதிரையில் ஆயுர்வேத இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!!

Posted by - September 15, 2019

மதுரையில் 74 ஆண்டுகால பரம்பரை ஆயுர்வேத வைத்தியசாலையான தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை, எலும்பு மற்றும் மூட்டு வலி சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமை வருகிற (18-09-2019) புதன்கிழமை அதிரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடத்த உள்ளது. இந்த ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பக்கவாதம், மூட்டுத் தேய்மானம், கழுத்து வலி, இரத்த அழுத்தம், மாதவிடாய் கோளாறுகள், தலைவலி,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)