சென்னையில் கொடூரம்.. அதிமுக பேனர் விழுந்ததில் இளம்பெண் பலி..!!

Posted by - September 12, 2019

அதிமுக பேனர் விழுத்ததால் பெண் ஒருவர் பலி. சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக பேனர்களை சாலையில் வைத்திருந்தார். அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கனடா செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு சுபஸ்ரீ வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோரத்தில் அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்தது. பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே

Read More

அதிரை அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர்!!

Posted by - September 12, 2019

அதிரை அடுத்த பட்டுக்கோட்டை பாலத்தளி அருகே இன்று மதியம் வேன்  மீது பைக் மோதி சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் K. மகேந்திரன் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையிலிருந்து இன்று மதியம் புதுமனை புகு விழா ஒன்றிற்காக பாலத்தளி கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பாலத்தளி அருகே துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வந்தபோது சாலையில் மக்கள் கூட்டம் கூடியிருந்ததைக் கண்ட K. மகேந்திரன் காரில் இருந்து உடனே இறங்கி வந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)