காணமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது!!

Posted by - September 9, 2019

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த (02-08-2019) வெள்ளிக்கிழமை புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர். பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கிய மறுநாளே புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து

Read More

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் 3 முதல் 5வது திட்டம் : அதிரையர்களே முடிவு செய்யலாம்!!

Posted by - September 9, 2019

அதிரை வரலாற்றில் மிகப்பெரும் சேதத்தையும், சோகத்தையும் ஏற்படுத்திச் சென்ற கஜா புயலை அதிரையர்கள் யாராலும் மறக்க முடியாது. இந்த கொடூர கஜா புயலால் மடிந்துபோன தென்னை மரங்களை மறு உருவாக்கம் செய்யும் நோக்கோடு ஏற்கனவே மரங்களை நட்டி பாதுகாத்து வந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க அமைப்பினர் மீண்டும் நல்ல நோக்கோடு செயல்பட்டுவந்த வேளையில் பொருளாதார உதவியையும் அதிரையர்களிடம் நாடினர். ஊரின் நலனை கருத்தில் கொண்டும் காலத்தின் அவசியம் கருதியும் சிஸ்வா,சிஸ்யா மூலமாக பொருளாதார உதவியை செய்ய அனைவரையும்

Read More

செங்கற்கள் நடுவே குப்பை கூண்டு : துப்புரவு பணியாளர்களுக்கு Cmp லைனில் இடையூறு!!

Posted by - September 9, 2019

அதிரையில் தினந்தோறும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அதிரை பேரூராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஊரில் இருக்கும் குப்பைக் கூளங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுயை தினம் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்பரவு பணியாளர்கள் Cmp லைனில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹனீஃப் பள்ளிக்கு அருகாமையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் குப்பை கூண்டு அருகில் இரு புறமும் செங்கற்களை சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் தனது சுயநல தேவைக்காக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)