நாகப்பட்டினம் 40ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரல்!!

Posted by - August 25, 2019

நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது. இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார். குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார். ஒரு பெரும் முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றி பாராட்டினர். பிறகு மஞ்சச்கொல்லைக்கு வருகை தந்த MLA விடம், முதலியார் தெருவில் உள்ள இடும்பன் கோயில் மற்றும் குமரன் கோயில் அருகில் மின் விளக்குகள் தருமாறு

Read More

காஷ்மீருக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்க கூடாது – தமுமுக ஹைதர் அலி!!

Posted by - August 25, 2019

  திருச்சி: காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்…. திருச்சி மாவட்டம் தில்லைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில ஊடகப்பிரிவு மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது… இதில் மாநிலச் செயலாளர் முகமது ரபிக், மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி, மாநில துணைத் தலைவர் கோவைசெய்யது, துணை பொதுச் செயலாளர் உஸ்மான்கான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வாஹித்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)