தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்..!! உளவுத்துறை எச்சரிக்கை..!!

Posted by - August 23, 2019

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர பகுதிகள் வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Read More

அதிரையில் புதிய உதயம்..!

Posted by - August 23, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேது ரோடு சாரா பில்டிங்கில் புதிதாக உதயமாகியுள்ளது யூனிடட் ஃபார்மஸி மெடிக்கல். இங்கு அனைத்து வகையான வெளியூர் மாத்திரைகளும் கிடைக்கும். Dr. பாலகிருஷ்ணன், Dr. ஷக்கீல் Dr. தமிழரசன், Dr. இக்பால் ஷரீப் மற்றும் மற்ற மருத்துவர்களின் மாத்திரைகளும் கிடைக்கும். மாத சீட்டு கொண்டு வருபவர்களுக்கு 10% தள்ளுபடி. இலவச home delivery செய்யப்படும். மேலும் தகவலுக்கு: UNITED PHARMACY, 5B/6, 5B/7, சாரா பில்டிங், சேது ரோடு, அதிராம்பட்டினம். தொடர்புக்கு:6381956608,9443089972

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)