நள்ளிரவில் லாரி ஓட்டுநர் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்குதல் மீட்ட தமுமுக – மமக வினர்!!

Posted by - August 19, 2019

குற்றவாளிகளின் கூடாரம் என்பதை தொடர்ந்து நிரூபிக்கும் தஞ்சை மாநகரம்… திருத்துறைப்பூண்டி எடையூறை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் லாரியை ஓட்டி கொண்டு தஞ்சையை கடக்க முற்பட்ட பொழுது அசதியின் காரணமாக லாரியை சற்று ஓரங்கட்டினார் அதை கண்டு கொண்ட வழிப்பறி கும்பல் கிருஷ்ணமூர்த்தியை அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி துன்புறுத்தி விட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு விட்டு அவரிடம் இருந்த 25000 ரூபாய்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)