வடலூர் அருகே விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பேருந்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

Posted by - August 17, 2019

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிலிருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியது. நேற்று இரவு(16-08-2019) பேராவூரணியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து கடலூர் அருகே விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பேருந்து வேகமாக வந்தபோது சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி பேராவூரணி வீரியங்கோட்டையை சேர்ந்த பொறியல் பட்டதாரி ஹரிணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட பயணம் செய்த 20க்கு மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - August 17, 2019

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் 90க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் முதன்முறையாக ரத்ததானம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரத்ததானம் செய்த அனைவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து சென்ற கல்வி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)