கட்டுமாவடியில் நடைபெற்ற கைப்பந்து தொடரில் அதிரை BVC அணி சாம்பியன் !(படங்கள்)

Posted by - August 14, 2019

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நேற்றும் இன்றும் நடைபெற்றது. அத்தொடரில் அதிரை BVC அணியும் பங்கேற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அதிரை BVC அணியும் கட்டுமாவடி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அதிரை BVC அணி, கட்டுமாவடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அதிரை BVC அணிக்கு முதல் பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

Read More

மரண அறிவிப்பு ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த உம்முல் குல்தூம் அவர்கள்

Posted by - August 14, 2019

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மு.கி.ம.அ.ஜ. மர்ஹூம் அ.ஜ. இக்பால் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.ஜ. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகளும், ஜமால் முகமது அவர்களின் மனைவியும், ஷேக் முகமது அவர்களின் சகோதரியும், முஹம்மது அஹமது இவர்களின் தாயாரும், அல்மக்கீன், இஜாஸ் இவர்களின் மாமியாருமான உம்முல் குல்தூம் அவர்கள் இன்று மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!

Posted by - August 14, 2019

இந்திய தேசத்தின் வளங்களை சுரண்டி கொழுத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து, விடுதலை காற்றை சுவாசித்த தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 73 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத ஓர் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமல், தனி மெஜாரிட்டி மூலம் NIA, UAPA,முத்தலாக், 370 ரத்து போன்ற மசோதாவை சட்டமாக்கி

Read More

மரண அறிவிப்பு S.பகுருதீன் அவர்கள்

Posted by - August 14, 2019

அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.செ சேக் அலாவுதீன் அவர்களின் மகனும் முகமது ஆலம். அப்துல் கரீம் மீரா சாஹிப் ஹாஜா அலாவுதீன் சாகுல் ஹமீது  மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ், பதருல் ஜமான் ஆகியோரின் சகோதரருமாகிய S.பகுருதீன் (வயது 47) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா இன்று  காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Read More

அதிரையில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடுவிய ஒன்றரை சிறுவன்..!!

Posted by - August 14, 2019

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மரங்கள் வைக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் மரங்கள் அழிந்து கட்டுமானங்கள் பெருகி வருகிறது. நமக்கு பலன் அளிக்கும் மரங்களை வெட்டப்பட்டு அதிலிருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மரங்கள் வெட்டப்படுவதால் மழை இல்லாமல் ஆகிவிடும். இன்றிருக்கும் நிலை தொடர்ந்து 10 ஆண்டுகள் இருந்தால் இவ்வுலகம் பாலைவனமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்கால தலைமுறைகளுக்கு மரம் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரங்களை அளிப்பதை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)