அதிரை WFC தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி !

Posted by - August 11, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் WFC அதிரை அணியினரும் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் WFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Read More

அதிரை அனைத்து பள்ளி ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேர அட்டவணை..!!

Posted by - August 11, 2019

TNTJ கிளை 1 –  7: 00 அல் அமீன் பள்ளி – 7: 30 மரைக்காப்பள்ளி –  6.30 மற்றும் 8:00 அல்லத்தீஃப் மிளாரிக்காடு பள்ளி 7:00 பிலால் நகர் பள்ளி – 7:30 பெரிய ஜும் ஆ பள்ளி – 7: 30 தக்வாபள்ளி –  8:00 செக்கடிப்பள்ளி – 7:00 மிஸ்கீன் சாகிப் பள்ளி –  8: 15 ஆசாத் நகர் ஜும் ஆ பள்ளி பெண்களுக்கு 7:30 ஆண்களுக்கு 8:00 மணி.

Read More

அமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையர்கள் உற்சாக பெருநாள் !!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா நியூயார்க் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

பஹ்ரைன் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள்!!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் பஹ்ரைன் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

பிரான்ஸ் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

கத்தார் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கத்தார் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

லண்டன் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !

Posted by - August 11, 2019

  அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் லண்டன் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

மலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !!

Posted by - August 11, 2019

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More

ஜப்பான் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள்..!

Posted by - August 11, 2019

  அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் ஜப்பான் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)