அதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்தை வீழ்த்தியது TMMK அதிரை !

Posted by - August 8, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்றைய தினம் TMMK ஸ்போர்ட்ஸ் அகடாமி அதிரை அணியினரும் கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோட்டைப்பட்டினம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(09/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

Read More

அதிரை WFC தொடர் : சேலத்தை வீழ்த்தியது TMMK அதிரை அணி !

Posted by - August 8, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணியினரும் செந்தில் அகாடமி சேலம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் செந்தில் அகாடமி சேலம் அணியை வீழ்த்தி வெற்றி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)