அதிரையில் அச்சமற்ற வாழ்வு, கண்ணியமான வாழ்வு மாபெரும் கருத்தரங்கம்…!

Posted by - August 7, 2019

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடுமுழுவதும் அச்சமற்ற வாழ்வு,கண்ணியமான வாழ்வு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (9.8.2019 ) மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.இந்த கருந்தரங்கில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற அவ்வமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

காஷ்மீர் விவகாரம்: அதிரையில் மஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!

Posted by - August 7, 2019

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டதை கண்டித்து 09/08/19 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  

Read More

கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை திமுகவினர் !

Posted by - August 7, 2019

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனால் காலை முதலே தமிழகமெங்கும் திமுகவினர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் அவைத்தலைவர் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட பிரதிநிதி பகுருதீன், பேரூர் திமுக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது ஷரீஃப்,

Read More

போலீசாருக்கு எச்சரிக்கை! லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!!

Posted by - August 7, 2019

காவல் துறையில் பணியாற்றும் போலீசார் யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பில் தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மாமூலாக பணம் பெறுவது பொதுமக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் போலீசார், ஊரக பகுதிகளில் பணியாற்றும் போலீசார் எல்லா இடங்களிலும் லஞ்சம் பெறுகின்றனர். மார்க்கெட்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)