அதிரை WFC தொடர்: காரைக்குடியிடம் போராடி வீழ்ந்த நாகூர்!!

Posted by - August 4, 2019

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடர் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இன்றைய தினம்17 வது போட்டியில் கௌதியா 7’s நாகூர் – SSNFC காரைக்குடி அணிகள் களம் கண்டன. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முதல் கோல் அடிப்பதற்க்கு முன்னேறிய போதும் மிக

Read More

பொதுமக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்..!!

Posted by - August 4, 2019

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையை சேர்ந்த K. ஜவஹர்லால் என்பவர் 01.08.2019 வியாழக்கிழமை அன்று பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணியளவில் வரும் வழியில் முதல்ச்சேரியிலிருந்து அதிராம்பட்டினம் இடைப்பட்ட வழியில் அவர் ஜெயா ரெடிமேட்ஸ் பிளாஸ்டிக் பையினுள் வைத்திருந்த ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பேங்க் பாஸ்புக் போன்ற ஒரிஜினல் அட்டைகளை தவறிவிட்டார். எனவே, இதை பற்றி ஏதும் தகவல்கள் தெரிந்தால் கீழ்காணும் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். K.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)