இயூமு லீக் கேரள சட்டமன்ற உறுப்பினர் அதிரைக்கு வருகை!!

Posted by - August 3, 2019

அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் புகழ்பெற்ற ஒன்றாகும் இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வருகைதரும் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். அவ்வகையில் கேரள மாநிலத்தில் இருந்து பலர் இம்மஜிலிஸில் கலந்துகொள்ள நாள் தோறும் வருகை புரிகின்றனர் . அதில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியன்று நடைபெற்ற புகாரி ஷரிஃப் மஜ்லிசில் கேரள கலமஞ்சேரி சட்டமன்ற உறுப்பினர் இப்ராஹிம் குஞ்சு கலந்துக்கொண்டார், அவருடன் கேரள மஞ்சேரி பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்

Read More

அதிரை WFC தொடர் : SSMG அதிரையை வீழ்த்தியது காரைக்குடி !

Posted by - August 3, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் SSNFC காரைக்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் SSNFC காரைக்குடி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(04/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் : கெளதியா

Read More

மல்லிப்பட்டிணம் விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர் சங்க கூட்டம்…!

Posted by - August 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(3.8.19) காலை 10 மணியளவில் மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரம்பரிய விசைப் படகு சங்க செயலாளர் இப்ராகீம்,பாரம்பரிய நாட்டுபடகு சங்க தலைவர் செயது முகமது மற்றும் செயலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லிப்பட்டிணம் துறைமுகம் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசிற்கும்,அமைச்சர், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.கஜா புயலால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)