அதிரை WFC தொடர் : மனச்சை அணியை வீழ்த்தியது கோட்டையூர் !

Posted by - August 2, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மனச்சை அணியினரும் கோட்டையூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காமல் சமநிலையில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டையூர் அணி வெற்றி பெற்றது. நாளையதினம்(03/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் : அதிரை

Read More

நீரின்றி அமையாது உலகு ~ அதிரை ரியாஸ்…!

Posted by - August 2, 2019

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமின் அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு பொது நலன் கருதி அன்பான வேண்டுகோள்: “தண்ணீர்”பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது? என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியம் முழு முஸ்லிம்களுக்கு உண்டு. தண்ணீர் பற்றி இஸ்லாம், அல்லாஹ் கூறுகின்றான்: “தண்ணீரிலிருந்தே நாம் தான் உயிரினங்களை(படைத்தோம்) வெளிப்படுத்தினோம்” அல்குர் ஆன்: 21:30 அல்லாஹ் கூறுகிறான்! மேலும் அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தி- யாக

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)

Posted by - August 2, 2019

அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜூலை மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் 31.07.2019 புதன்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் ஹாஜி. பர்கத் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஹாஜி. அகமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். உறுப்பினர் மவ்லவி. அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதினார். செயலாளர் ஹாஜி. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இணைச்செயலாளர் முகமது இபுராஹிம் நன்றியுரை கூறினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. படங்கள் :

Read More

அதிரையில் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!

Posted by - August 2, 2019

அதிரையில் 73 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை துவங்கியது. 72 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர். இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது. நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)