அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா !(படங்கள்)

Posted by - July 14, 2019

பன்னாட்டு ரோட்டரி சங்க அதிரை கிளையின் 2019-20 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரிச்வே ஹதீஜா மஹாலில் இன்று மாலை நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர் பாபு, மெட்ரோ மாலிக் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 2019-2020 ஆண்டுக்கான புதிய தலைவராக நவாஸ்கான் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்னாள் தலைவர் சம்சுதீன் முறைப்படி இலட்சினை அணிவித்து பணியை ஒப்படைத்தார். 2018-19 ஆண்டின் அறிக்கையை முன்னாள் செயலாளர் மன்சூர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)