மரண அறிவிப்பு : ரைய்யான் அவர்கள் !(வயது-11)

Posted by - July 13, 2019

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி மு.அ. முகமது அபுல் ஹசன், மர்ஹூம் A.S. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் பேரனும், அயூப்கான், அப்துல் சலாம், ஹிதாயத்துல்லாஹ், ஜியாவுல் ஹக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இக்பால் அவர்களின் மகனுமான ரைய்யான்(வயது-11) அவர்கள் இன்று சுரைக்கா கொல்லை உமர் பள்ளி அருகேயுள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்

Read More

மல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் !

Posted by - July 13, 2019

மல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா ஃபாத்திமாவின் மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதனுடைய விவரம் : பெரிய ஜுமுஆ பள்ளி – ரூ. 19,000 கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – ரூ. 14,305 ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 14,140 A.J. ஜுமுஆ பள்ளி – ரூ. 7883 ஆலடித்தெரு முகைதீன் ஜுமுஆ

Read More

மல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..!

Posted by - July 13, 2019

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது மல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செ லவுக்காக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திரட்டப்பட்ட பொருளாதாரம் பெற்றோரிடம் ரூபாய் 63000 ஒப்படைக்கப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் M.ஷேக் அஜ்மல் வழங்கினார் . இந்நிகழ்வில்

Read More

மல்லிப்பட்டிணம் சிறுமியின் மருத்துவத்திற்கு மஜக நிதியுதவி..!

Posted by - July 13, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு அதிரை நகர மஜக நிதியுதவி. அதிரை ஆதம் நகர் புதுத்தெரு தரகர் தெரு பகுதிகளில் வசூல் செய்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் குடும்பத்திற்க்கு வசூல் செய்த 20,000 தொகையை குடும்பத்தாரிடம் கொடுத்தனர் .இதில் நகர செயளாலர் சமது பொருளாலர் ராஜிக் நகர து.செ. அரபாத் ikp சவுதி பொருளாலர் சேக் ikp குவைத் மண்டல து.செ.அதிரை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.  

Read More

மல்லிப்பட்டினம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி !

Posted by - July 13, 2019

அன்பார்ந்த நல் உள்ளங்களே கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் மல்லிப்பட்டினத்தில் வாகன விபத்தில் தலையில் படுகாயமடைந்த எனது மகள் அஃப்ரா பாத்திமாவின் உயிர் காக்க நிதி உதவிகளை கோரியிருந்தோம்… அதன்படி பல பக்கங்களிலிருந்து வங்கி மூலமாகவும் அமைப்புகள் மூலமாகவும் குழுமங்கள் மூலமாகவும் தனி நபர்கள் மூலமாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி வந்து விட்டது.. தக்க சமயத்தில் எங்களது குழந்தையின் உயிர்காப்பதற்கு உதவிய உங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாகவும்…

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)