அதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 8 வயது சிறுமியின் உயிர்காக்க உதவிடுவீர் !

Posted by - July 11, 2019

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகள் அஃப்ரா ஃபாத்திமா நேற்று இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயத்துடன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் குடும்ப ஏழ்மையின் சூழலை கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை 11.07.2019 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரையின் அனைத்து ஜுமுஆ பள்ளிகளிலும் அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூலிக்க இருப்பதை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம். அதுசமயம் பிஞ்சு குழந்தையின் உயிரை

Read More

அதிரை வண்டிப்பேட்டையில் சாலை விபத்து !

Posted by - July 11, 2019

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர். இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், படுகாயமடைந்த இருவரும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சையில், இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவ்விருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அதிரையை சேர்ந்த ஆனந்த், மற்றொருவர் பெயர்

Read More

ஏன் இப்படி கர்நாடகாவுக்காக அலையுறீங்க… பிஜேபியை விளாசிய மமதா பானர்ஜி !

Posted by - July 11, 2019

கர்நாடக அரசியல் குழப்பம் தொடர்பாக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி. கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பூட்டி வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஊடகங்கள் மூலமாக, தெரிந்து கொண்டோம். ஊடகங்கள் அந்த பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கின்றனர். பாஜக குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் இப்போது, நாட்டைக் கவனிக்க

Read More

கருங்குளம் அரசினர் தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்…!

Posted by - July 11, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியின் கருங்குளம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் குடிநீர் தொட்டி வழங்கினர். கருங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 500லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பள்ளி தலைமையாசிரியர் குமாரிடம் நாம் தமிழர் கட்சியின் தமிழரசன்,தமிழ், சிவா,மணி ஆகியோர் வழங்கினர்.  

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா. உம்மல் பஜிரியா அவர்கள் !

Posted by - July 11, 2019

மரண அறிவிப்பு : புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.சா. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகளும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின் மருமகளும், மு.செ.சா. அப்துல் மாலிக் அவர்களின் சகோதரியும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின் தாயாரும், ஹாஜி அ.சி.மு. முஹம்மது அலி அவர்களின் மனைவியுமாகிய ஹாஜிமா. உம்மல் பஜிரியா அவர்கள் புதுமனைத் தெரு (ஹனீஃப் பள்ளி பின் புறம்) இல்லத்தில் இன்று காலை 7 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)