காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு !

Posted by - July 9, 2019

கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல். காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில முதல்வரின் அறிவிப்பால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

மரண அறிவிப்பு:-நடுத்தெரு அ.சி.மு.அப்துல் காதர்..!!

Posted by - July 9, 2019

நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் அ.சி.மு. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், லெ.மு.செ. ஹாஜி அப்துல் கரீம் ஆலிம் அவர்களின் மருமகனும், ஜமால் முஹம்மது, முஹம்மது அலி மற்றும் அஹமது அமீன் ஆகியோரின் சகோதரரும், செய்யது மீரான், ஷாஹுல் ஹமீது ஆகியோரின் தகப்பனுமாகிய அ.சி.மு.அப்துல் காதர் அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் இன்று(09-07-2019) பகல் 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(09-07-2019) இரவு 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)