நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !

Posted by - July 5, 2019

2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ரூ 1 உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் பெறப்படும் தொகை சாலை மேம்பாடு உள்ளிட்ட

Read More

அதிரை SSMG இறுதி போட்டியை கண்டு ரசிக்க திரண்ட மக்கள் வெள்ளம்!!(படங்கள்)

Posted by - July 5, 2019

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணியினரும் மோதினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடின. அதிலும் விழுப்புரம் அணியின் அனைத்து வாய்ப்புகளையும் கண்டனூர் அணியின் கோல் கீப்பர் மணி அருமையாக

Read More

அதிரையில் நிலத்தடி நீரை உயர்த்த சம்சுல் இஸ்லாம் சங்கம் முயற்சி !

Posted by - July 5, 2019

அதிராம்பட்டினத்தின் ஷம்சுல் இஸ்லாம் சங்க மிகப்பெரிய முஹல்லாவை கொண்டதாகும். இந்த் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், ஏழை எளிய மக்களை கண்டறிந்து உதவிகள் பல செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அளித்த நேர்காணலில் முஹல்லாவிற்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாசலிலும் சங்கத்தின் சார்பில் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது என்றும், உளு செய்யும் நீர் விரயமாவதை தடுக்கவும், நிலத்தடி

Read More

மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

Posted by - July 5, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார். மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கிறது. மின்பழுதுகளை சரிசெய்ய வெளியூரில் இருந்தே மின் ஊழியர்கள் வரவேண்டிய சூழல் உள்ளது,மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யப்படாமல், காலையில் தான் சரிசெய்கின்றனர்.இதனால் பொதுமக்கள்,பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே உடனடியாக மல்லிப்பட்டிணம் பகுதிக்கு

Read More

Breaking : வைகோவுக்கு ஓராண்டு சிறை !

Posted by - July 5, 2019

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருந்தனர் . தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்தார். இந்த குற்றத்திற்கான தண்டனையை இன்றே அறிவிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைக்க அவருக்கு ஓராண்டு

Read More

Breaking : தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை !

Posted by - July 5, 2019

கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது அப்போதைய திமுக ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன், தண்டனையை இன்றே

Read More

புகழ்பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு !

Posted by - July 5, 2019

சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதால் அதில் பணியாற்றும் 2500 ஊழியர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சேலத்தில் உள்ள இரும்பு உருக்காலை என்பது சேலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்த்து வரும் ஆலையாகும். இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க காமராஜர் முயன்று, அண்ணா ஆசைப்பட்டு, கடைசியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது கடந்த 1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரகாந்தி ஒப்புக்கொண்டார்.

Read More

மதுபான கிடங்காக மாறிவரும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்…!

Posted by - July 5, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது. மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.துறைமுகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு துறைமுகத்தில் உள்ள கட்டிடங்களில் மதுவை அருந்திவிட்டு பாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)