அதிரை SSMG தொடர் : பரபரப்பான ஆட்டத்தில் நாகூரை வீழ்த்தியது விழுப்புரம் !

Posted by - July 4, 2019

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணியினரும் மோதினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் சமபலத்தில் ஆடின. அதிலும் நாகூர் அணியின் அனைத்து வாய்ப்புகளையும் விழுப்புரம் அணியின் கோல் கீப்பர்

Read More

அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அறிவிப்பு !

Posted by - July 4, 2019

அமமுக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி. தினகரன், அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி துணைப்பொதுச்செயலாளராக பாப்பிரெட்டிப்பட்டி பி.பழனியப்பன், தஞ்சை எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் கொரடா ஆர்.மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி

Read More

தொடரும் வாரிசு அரசியல்… திமுக இளைஞரணிச் செயலாளர் ஆனார் உதயநிதி ஸ்டாலின் !

Posted by - July 4, 2019

திமுக இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக உதயநிதி குறித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)