அதிரை யூசுஃப் மௌலானா மறைவிற்கு தெஹ்லான் பாகவி இரங்கல்!!

Posted by - July 1, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகமான உலமாக்களையும், ஹாஃபிழ்களையும் கொண்ட பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த இளம் மெளலவி முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் தனது 42 வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.. மெளலவி முஹம்மது யூசுஃப் அவர்கள் எனக்கு அறிமுகமானவரும் கூட. அவருடைய தந்தை ஃபத்தாஹ் ஆலிம் அவர்களும் பிரபலமான மார்க்க அறிஞர் ஆவார். மிகச்சிறந்த இளம் இறையச்சமுடைய அவரின் மரணம் எனக்கு வேதனையை

Read More

முஸ்லீம்களை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக ?

Posted by - July 1, 2019

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த வரை இருக்கின்ற 6 இடங்களில் திமுகவுக்கு 3 இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். இந்நிலையில் திமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இரண்டு இடங்களில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக

Read More

அதிரையில் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!

Posted by - July 1, 2019

அதிரையில் இன்று சுமார் 11.30 மணியளவில் (ECR) கடற்கரை சாலை ரயில்வே கேட் அருகே ஒருவர் மயங்கி விழுந்து மரணமடந்துள்ளார். இராமநாதபுரத்தை சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க சிந்து முஹம்மது. இவர் மரைக்காவலசையில் திருமணம் செய்து வசித்து வருகிறார். தனது குடும்பத் தேவைகளுக்காக வீடுகளுக்குத் தேவையான பொருட்களை அதிரை போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு வியாபாரம் செய்து வந்த இவர், இன்று வழக்கம் போல் வியாபரத்திற்கு அதிரை நோக்கி சைக்கிளில் வந்த நிலையில்,(ECR) சாலை ரயில்வே கேட் அருகே

Read More

அதிரை AFFA 2019 கால்பந்துத் தொடரில் வெற்றிக் கோப்பையை உச்சிமுகர்வது யார்? ஓர் அலசல்..!!

Posted by - July 1, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத் தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்த நிலையில், இத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் இறுதிப் போட்டியில் ‘கலைவாணர் 7’s கண்டனூர் – 5Sky Sporting காயல்பட்டினம்’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். சம

Read More

மரண அறிவிப்பு (முஃப்தி முகம்மது யூசுப் ஆலிம்)

Posted by - July 1, 2019

அதிராம்பட்டினம் நடுதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹும் ஆலிம் அப்துஸ் சுக்கூர் ஆலிம் அவர்களின் மருமகனும், முஹம்மது சாலிஹ்,தமீம் அன்சாரி ஆலிம்,சர்புதீன் இவர்களின் சகோதரரும். முஹம்மது, அஹம்மது ஆகியோரின் தகப்பானாருமாகிய ஹாபிஃழ் ஆலிம் முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா… அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)