அதிரை AFFA தொடர்: வெளியேறிய நடப்பு சாம்பியன்!!

Posted by - June 26, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினசரி 2 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் முதல் போட்டியில் 5Sky Sporting காயல்பட்டினம் – மலப்புரம் கேரளா அணிகள் மோதின. இதில் காயல்பட்டினம் அணி 2 – 1 என்கிற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான Jegan

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)