பத்திரிகையாளர்களை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மகன் !

Posted by - June 25, 2019

ஈரோடு குமலன்குட்டை என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று மதியம் நடைபெற்றது. அப்போது சென்ற வருடம் படித்த மாணவர்கள் எங்களுக்கும் அரசு வழங்கும் லேப்டாப் கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் லேப்டாப் வழங்கும் விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே செல்ல முடியாதபடி மாணவ, மாணவியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த

Read More

7 மணி நேரத்தாக்குதல்; 4 நாள் உயிருக்கு போராட்டம் – ஜெய் ஸ்ரீராம் சொல்லுமாறு அடித்தே கொல்லப்பட்ட இஸ்லாமியர் !

Posted by - June 25, 2019

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரெஸ் அன்சாரி. இவர் கடந்த வாரம் 18-ம் தேதி தன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போது இவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு கும்பல் இவரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அன்சாரி, ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதாகக் பொய் குற்றச்சாட்டு கூறி அவரை மரத்தில் கட்டிவைத்து 11 பேர் கொண்ட கும்பல்

Read More

ஆலத்தூரை சாய்த்த அதிரை AFFA!!

Posted by - June 25, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி ஷிஃபா மருத்துவமனை அருகேயுள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் முதலாவது ஆட்டத்தில் அதிரை AFFA – ஆலத்தூர் அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் பலத்த கரகோஷ ஒலிகளுக்கு மத்தியில் மைதானத்தில் நுழைந்த AFFA அணி வீரர்களுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. AFFA அணி வீரர் ஷஃபீக் லாவகமாக கொடுத்த பந்தை AFFA அணியின் நம்பிக்கை

Read More

Breaking : அதிரையில் தீ விபத்து !

Posted by - June 25, 2019

அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஹமீது. கூலி தொழிலாளியான இவர் நடுத்தெருவின் மேற்கு பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரின் வீட்டிற்கு அருகாமையில் இடியாப்பம் தொழில் செய்யும் பெண்மணியின் வீடும் இருந்துள்ளது . இந்நிலையில் இடியாப்பம் விற்கும் பெண்மணி வீட்டில் இல்லாதபோது, அவரின் குடிசை வீடு மதியம் சுமார் 3 மணியளவில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள ஹமீதின் வீட்டிற்கு பரவியது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)