அதிரை SSMG தொடர்: திக்..திக்.. நிமிடங்கள்!!

Posted by - June 24, 2019

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது வெற்றியை அடுத்த சுற்றுக்காக அடித்தளம் அமைக்க விரைந்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் கண்டனூர் 2- 1

Read More

ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் விற்கத் தடை !

Posted by - June 24, 2019

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் சுற்றுச்சூழல் மாசுபட்டை ஏற்படுத்திவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவந்தது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டமான நீலகிரியில், ஓரளவுக்கு குறைந்ததே தவிர, முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. கோடை வாசஸ்தலமான நீலகிரிக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர். தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள், தின்பண்டங்களின் கவர்கள் போன்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)