அதிரை AFFA நிர்வாகத்தின் அவசர அறிவிப்பு!!

Posted by - June 23, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (24-06-2019) திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் அதிரை AFFA – புதுக்கோட்டை அணிகள் களம் காண இருக்கிறது. அதிரை AFFA அணி வெளியூரில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுகளில் விளையாடிக் கொண்டிருப்பதனால் அதிரை AFFA அணி முன்னதாகவே, அதாவது காலையில் விளையாட வேண்டிய

Read More

அதிமுக யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் மழை பெய்தது – தமிழிசையின் புதிய கண்டுபிடிப்பு !

Posted by - June 23, 2019

தமிழகத்தில் பருவமழை பொழித்து போனதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனை, சமாளிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி அமைச்சர்களும், அதிமுகவினரும் யாகங்கள் நடத்தினார்கள். இதற்கிடையில், தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்திவரும் தி.மு.க. யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என விமர்சனம் செய்திருந்தனர்.

Read More

மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை… தமிழகத்தை அதிரவைத்த மனித சங்கிலி போராட்டம் !(படங்கள்)

Posted by - June 23, 2019

தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23/06/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் நடைபெற்ற மனித

Read More

மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

Posted by - June 23, 2019

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 18 வது நாளான இன்று முதல் போட்டியில் அதிரை SSMG – Udhayam FC புதுக்கோட்டை அணிகள் மோதின. அடுத்த சுற்று செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாய் உழைத்தாலும் அதிரை

Read More

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு !

Posted by - June 23, 2019

வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நடுவட்டம், தேவாலா பகுதியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை,காஞ்சிபுரத்தில் தலா 3 சென்டி

Read More

அதிரையில் இன்று மனித சங்கிலி போராட்டம் !

Posted by - June 23, 2019

தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23/06/2019 மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 550 கிமீ தூரத்திற்கு நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் தங்களின்

Read More

அதிரை AFFA தொடர் : பொதக்குடியை வீழ்த்திய ஆலத்தூர் !

Posted by - June 23, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி நேற்று முன்தினம் மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது. அதில் இன்று மாலை நடைபெற வேண்டிய பொதக்குடி – ஆலத்தூர் அணிகள் இடையேயான போட்டி, இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் ஆலத்தூர் அணி 5-4

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)