அதிரை SSMG கால்பந்து தொடரின் இன்றைய முடிவுகள் !

Posted by - June 22, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 22/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் SSMG அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியும் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. இதனால் இன்று நடைபெற்ற ஆட்டம் நாளை மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய(23/06/2019)

Read More

பொதக்குடி, ஆலத்தூர் அணிகள் வெற்றி!!

Posted by - June 22, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி நேற்று மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது. AFFA தொடரில் தினசரி 2 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய முதலாவது போட்டியில் Riyalath FC பொதக்குடி – MFC மேலநத்தம் அணிகள் மோதின. இதில் பொதக்குடி அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் மேலநத்தம் அணியை வீழ்த்தியது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது

Read More

அதிரையில் மதநல்லிணக்கம் போற்றும் இல்ல மண விழா!!

Posted by - June 22, 2019

நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை ஆங்காங்கே கண்டிருப்போம். அதே போல நமது அதிரை நகரத்திலும் R.சோமசுந்தரம் அவர்களின் இல்லத் திருமணத்தின் போது அவர் வீட்டருகில் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. தொழுகைக்காக பாங்கு சப்தம் கேட்டவுடன் அந்த பாடல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமண வீட்டாரிடம் நாம் கேட்டபோது; இஸ்லாமியர்களும் நாங்களும் இப்போதல்ல அப்போதிலிருந்தே அண்ணன், தம்பிகளாக

Read More

அதிரையில் மழை வேண்டி தொழுகை!!

Posted by - June 22, 2019

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பருவ மழையும் இவ்வாண்டு பொய்த்துப் போனதால் விவசாய நிலங்களும் நீரின்றி வரண்டு காணப்படுவதோடு அத்தியாவசிய தேவைகளான நீர், உணவு போன்றவைகள் அனைத்தும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக (ECR) கடற்கரை சாலை பிலால் நகர் அருகே உள்ள கிராணி மைதானத்தில் இன்று மழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனை யும் நடைபெற்றது. இந்த மழைத் தொழுகைக்கு திரளானோர் குழந்தைகளுடன்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது ஹுசைன் அவர்கள் !

Posted by - June 22, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீனா காவண்ணா முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் K.P.M. முஹம்மது யாகூப் அவர்களின் மைத்துனரும், M. சாகுல் ஹமீது, சேக்தாவூது ஆகியோரின் மாமாவும், அப்துல் சமது அவர்களின் சாச்சாவும், ஹாஜா சரீஃப், ஜெகபர் சாதிக் ஆகியோரின் அப்பாவுமாகிய முஹம்மது ஹுசைன் அவர்கள் நேற்று(21/06/2019) இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(22/06/2019) காலை 10 மணியளவில்

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)