தேனியை வீழ்த்திய கண்டனூர்!!

Posted by - June 21, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி இன்று (21-06-2019) வெள்ளிக்கிழமை மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது. AFFA தொடரில் தினசரி 2 போட்டிகள் நடைபெறுவதால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ஆவலும் தொற்றிக் கொண்டது. முன்னதாக இன்றைய முதல் நாள் போட்டியை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் MSM.அபூபக்கர், மன்சூர் அதிரை பட்டிமன்ற பேச்சாளர் அன்னா சிங்காரவேலு, தரகர் தெரு ஜமாஅத்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த M.A. அன்வர் ஹுசைன் அவர்கள் !

Posted by - June 21, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M. அப்துல் சமது அவர்களின் மகனும், Er M.A. அஹமது அலி, M.A. ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், மர்ஹூம் A.L. கமருல் ஜமான், மர்ஹூம் A.L. முத்தலிப், A.T. அல்லாபிச்சை, A.T. தாஜுதீன், N. முகமது மீரா, A.L. அய்யூப், A.L. அப்துல் அஜீஸ், A.T. முகமது ஹுஸைன் ஆகியோரின் சகோதரரும், PMS. முகமது அமீன், M. முகமது மர்ஜிக் ஆகியோரின் சிறிய மாமனாரும், A. அபு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)