சென்னைக்கு தண்ணீர் தர முன்வந்த கேரளா.. வேண்டாம் என்று நிராகரித்த தமிழக அரசு !

Posted by - June 20, 2019

சென்னைக்கு குடிநீர் தந்து உதவுகிறோம் என்ற கேரள அரசின் அறிவிப்பினை தமிழக அரசு நிராகரித்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்த மாநிலமும் சீர்குலைந்து போனது.இதையடுத்து தமிழகத்திலிருந்து கேரள மக்களுக்கு பெருமளவில் உதவிகள் குவிந்தன. இதை கேரள மக்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் தங்களது மனித நேயத்தைக் காட்டினர். சென்னையிலிருந்து மிகப் பெரிய அளவில் உதவிகள் போயின. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொருட்களை சேகரித்து அனுப்பி

Read More

அதிரை SSMG தொடர் : பாண்டிச்சேரி அணி வெற்றி!!

Posted by - June 20, 2019

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு கால்பந்துத் தொடர் போட்டி கடந்த (06-06-2019) அன்று முதல் தொடங்கியது.முதல் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவுறும் நிலையில், இரண்டாவது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது லீக் சுற்று போட்டியில் அதிரை WFC – MGR 7’s பாண்டிச்சேரி அணிகள் களம் கண்டன.இப் போட்டியில் பாண்டிச்சேரி அணி 3 – 1 என்கிற கோல் கணக்கில் அதிரை WFC அணியை வீழ்த்தியது. நாளைய தினம்

Read More

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

Posted by - June 20, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா இருவருக்கும் இடையே திருமணம் என்னும் நிக்காஹ் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, பசுமையை வலியுறுத்தும் வண்ணமாக மரக்கன்றுகள் மல்லி மைந்தர்கள் குழுமத்தின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் மரம்வளர்ப்பும்,அதன் தேவையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல்

Read More

அதிரை AFFA அணியின் 16 ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி!!

Posted by - June 20, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நாளை முதல் துவங்க உள்ளது. கடந்த முறை தங்களது அபார ஆட்டத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களை கவர்திழுத்து இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்தூர் கன்னியாகுமரி அணியும், போராடி இரண்டாமிடம் பிடித்த கௌதியா 7’s நாகூர் போன்ற தலைசிறந்த கால்பந்து அணிகள் இத் தொடர் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளன. இந்த கால்பந்துத் தொடரில்

Read More

மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த ஃபாத்திமா அவர்கள் !

Posted by - June 20, 2019

மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த கொழும்பார் ஜமால் முஹம்மது அவர்களின் மகளும், முஹம்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், உவைசுல்கர்னைன், நூர் முஹம்மது, செய்யது முஹம்மது, முஹம்மது முகைதீன் ஆகியோரின் சகோதரியும், ரெஜீஸ்கான் அவர்களின் மாமியாருமாகிய கொழும்பு ஃபாத்திமா அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)