அதிரை SSMG கால்பந்து தொடரின் 15-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 19, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 19/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் TMMK ஸ்போர்ட்ஸ்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஜெய்தூன் அம்மாள் அவர்கள் !

Posted by - June 19, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது கோஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.M. சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், மர்ஹூம் N.M. ஜலீல் முஹம்மது அவர்களின் தாயாரும், S. ஹாஜா இஸ்மாயில், S. ஜாஹிர் உசேன், S. அக்பர் சரீஃப், S. முஹம்மது காசிம், S. நசுருதீன், S.K. முஹம்மது காசிம், மதுக்கூரைச் சேர்ந்த பகுருதீன் ஆகியோரின் பாட்டியுமாகிய ஜெய்தூன் அம்மாள் அவர்கள் இன்று பகல்

Read More

பாஜகவினரின் எதிர்ப்பு கோஷங்களுக்கிடையே அல்லாஹ் அக்பர் கூறி எம்பியாக பதவியேற்ற உவைசி !

Posted by - June 19, 2019

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கடந்த இரண்டு தினங்களாக எம்.பிக்களாக பதவிஏற்றனர். அவர்களுக்கு தற்கால சபாநாயகர் வீரேந்திர குமார், எம்.பியாக பதவிப் பிரமானம் செய்துவைத்தார். மாநிலங்களின் பெயர்கள் அடிப்படையில் எம்.பிக்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர். அதன்படி, தெலங்கானா, தமிழ்நாடு எம்.பிக்கள் நேற்று பதவியேற்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் தொகுதி எம்.பியாக பதவியேற்பதற்கு அசாதுதீன் ஓவைசியின் பெயர் வாசிக்கப்பட்டது. உடனே, பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிரித்த

Read More

திமுக அமைப்பு தேர்தலுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் !(படங்கள்)

Posted by - June 19, 2019

திமுகவின் 15-வது அமைப்பு தேர்தலுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் உள்ள ரத்தினம் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக தலைவர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஏனாதி. பாலசுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன் மற்றும் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த எம்.எம். தீன் முஹம்மது அவர்கள் !

Posted by - June 19, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெரு சின்ன மினார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் எம்.எம் முஹம்மது மினார் அவர்களின் மகனும், மர்ஹும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் எம்.எம். கோஷ் முஹம்மது, எம்.எம். ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.எம். ஷேக் தாவூது, எம்.எம். நிஜாமுதின், எம்.எம் ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், எம்.எம்.பிஸ்மில்லாகான், கே.என்.எ. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம்.எம். தீன் முஹம்மது அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)