அதிரை SSMG கால்பந்து தொடரின் 11-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 15, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 15/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் மார்க்ஸ் மன்னார்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. மேலும் இந்த ஆட்டம் நாளை

Read More

தஞ்சையில் இந்தி-சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

Posted by - June 15, 2019

தமிழகத்தில் ரயில்வே உள்ளிட்டவற்றில் இந்தி-சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கீ. வீரமணி கூறியதாவது : தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, ஓட்டல்கள் கூட மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காவேரி தீர்ப்பின்படி தண்ணீரை பெற்றிருந்தால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)