அதிரையில் மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம்.. பொதுமக்கள் கடும் அவதி..!

Posted by - June 9, 2019

அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு முதலே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் ரமலான் மாதத்திலும் மின்தடைகள் ஏற்பட்டன. இன்று காலை முதலே அதிரை முழுவதும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மின்தடை செய்யப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அதிரையில் வீசி வரும் காற்று என சாக்குச் சொல்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் பழனிச்சாமி முழங்கி வரும் நிலையில், அதிராம்பட்டினத்தில் மட்டும் தொடர்ச்சியான மின்வெட்டு ஏற்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

Read More

அதிரை கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் !

Posted by - June 9, 2019

அதிராம்பட்டினம் கடலில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை. இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அச்சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோத்னைக்காக வைக்கப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய ஆண் சடலம் யார், எந்த ஊரை சார்ந்தவர் என அதிராம்பட்டினம்

Read More

செந்தலையில் பயங்கர தீ விபத்து !! வீடுகள் எரிந்து நாசம் !!

Posted by - June 9, 2019

செந்தலைவயல் மந்திரி பட்டினம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள இப்பகுதியில் கூரையால் வேயப்பட்ட வீடுகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் சமையல் எரிவாயு உருளை கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . இதில் தீ மளமளவென பரவி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவியது. இதில் சுமார் 15 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமடைந்து விட்டன. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)