Breaking : நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை..!

Posted by - June 5, 2019

பட்டுகோட்டை சீனிவாச நகரை சார்ந்த நம்பிராஜ் என்பவரின் மகள் வைஷியா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 600க்கு 490 மதிப்பெண் எடுத்திருந்தார். இதனிடையே டாக்டர் கனவுடன் இருந்த வைஷியா நீட் தேர்விலும் தோல்வியவிடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து தகவலரிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரனை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்

Read More

கொரிய வாழ் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - June 5, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து கொரிய வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

Read More

அமெரிக்கா கலிஃபோர்னியா வாழ் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - June 5, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் சாண்டா கிளாரா MCA மஸ்ஜிதில் கலிபோர்னியா வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள்

Read More

மலேசியாவில் அதிரையர்களின் உற்சாக பெருநாள்!!

Posted by - June 5, 2019

  கோலாலம்பூர் : உலகளல் வியாப்பித்துள்ள அதிரையர்கள் ஈதுல் ஃபித்ரு எனும் ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் உற்சாகம் பொங்க பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் தாயகத்தில் உள்ள உற்வினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைப்பேசி வாயிலாக அன்பை பரிமாறி வருகின்றனர் .

Read More

அதிரையர்களின் உற்சாக பெருநாள் கொண்டாட்டம் !!(படங்கள்)

Posted by - June 5, 2019

தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகை தொழுது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் இதோ…

Read More

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !(படங்கள்)

Posted by - June 5, 2019

தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டு தொழுதனர்.

Read More

ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 5, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் !

Posted by - June 5, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் புரோக்கர் இப்ராகீம் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பாவா மொய்தீன் அவர்களின் மனைவியும், B. ஜபருல்லாக்கான், B. ரியாஸ் அகமது அவர்களின் தாயாரும், M. அன்சாரி, M. அப்துல் ரஜாக், மர்ஹூம் அன்வர்தீன் ஆகியோரின் பெரிய தாயாரும் J. பைசல் அகமது, R. அப்துல் மாலிக், A. தாவரிஸ், A. ரஸ்மி, A. பர்ஹான், A. தாரிக், J. தம்பிராஜா ஆகியோரின் பாட்டியாருமாகிய

Read More

பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 5, 2019

  ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)