விழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட பெஞ்ச் !

Posted by - June 30, 2019

விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்க விழா, செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகள் காப்போம் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

Read More

தமிழக அரசின் தலைமைச் செயலராக சண்முகம் ஐஏஎஸ் பதவியேற்பு !

Posted by - June 30, 2019

தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அதிகாரிகள் பிரிவு உபாசார விழா நடத்தி வழி அனுப்பி வைத்தனர். இதையடுத்து புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகத்தை ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநர் மாளிகையோ ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ தலைமை செயலாளராக நியமிக்க தீவிரம்காட்டியது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு காட்டியது. இதனால் புதிய தலைமை செயலாளர் நியமனத்தில் தாமதம்

Read More

அதிரை SSMG தொடர்: நீயா..நானா.. நடந்தது என்ன??

Posted by - June 30, 2019

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்துக் கழகம் சார்பாக 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகின்றன. இன்றைய தினம் நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிரை SSMG – கௌதியா 7’s நாகூர் அணிகள் மோதின. அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் உத்வேகத்துடன் களம்

Read More

அதிரையில் தீ பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக நிதியுதவி..!

Posted by - June 29, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடுத்தெருவில் இரண்டு வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கும் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக குழுமத்தின் அட்மின்   மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுவதால் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read More

அதிரை கால்பந்து தொடர்களின் நிலவரங்கள்!!

Posted by - June 29, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் அதிரை AFFA – 5Sky Sporting காயல்பட்டினம் அணிகள் மோதின. இதில் காயல்பட்டினம் அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் அதிரை AFFA அணியை வீழ்த்தி இறுதிப் போட்டடியில் நுழைந்தது. அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் 24 நாட்களாக SSMG நினைவாக

Read More

தமிழ்நாடு மீனவ பேரவை சார்பில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்…!

Posted by - June 29, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜுதீன் நேற்று (28.6.2019) வழங்கினார். கஜா புயலால் பாதிப்புக்குள்ளான தமிழ்நாடு சோசலிச மீன்பிடி தொழிலாளர் நலசங்கத்தினருக்கு மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

Read More

MKN ட்ரஸ்ட்டிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை அதிரை பேரூராட்சி பளார் !!

Posted by - June 28, 2019

அதிராம்பட்டினம் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தொக்காலிக்காடு ஏரியில் இருந்து சேண்டாகோட்டை வழியாக பம்பிங் முறையே நீர்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நீர் கொண்டு வரும் வழி 5அடி ஆழமும் சுமார் அரை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பரப்பு அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட்க்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்வழியாக நீர் கொண்டுவர நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் ட்ரஸ்ட் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன, இதனை அடுத்து கல்லூரி தாளாளரிடம்

Read More

மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

Posted by - June 28, 2019

தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மனோராவில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் வீரையன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சென்ற கிராம சபா கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்தும்,ஊராட்சியின் பல பகுதியில் உள்ள சுகாதர சீர்கேடுகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் காண்பித்தனர்,மேலும் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள்

Read More

CBD அமைப்பு சார்பில் ஊரணிபுறம் பள்ளியில் மரம் நடும் விழா..!

Posted by - June 28, 2019

தஞ்சை மாவட்ட கிரசென்ட் பிளட் டோனர்ஸ் (CBD) தன்னார்வல அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் மரம் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்னா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (28/06/2019) மாலை பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் CBD அமைப்பினர் பள்ளி மாணவர்களின் மத்தியில் மரம் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்வில், CBD அமைப்பின் மாநில நிர்வாகி குர்ஷீத்

Read More

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் ஆயுர்வேத விழிப்புணர்வு முகாம்..!!

Posted by - June 27, 2019

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆயூர்வேத விழிப்புணர்வு முகாம் வருகின்ற 29.06.2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவிலுள்ள ஊ. ஓ. நடுநிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் நாச்சிக்குளம் தாஜுதீன், (மாநில செயளாலர்) அவர்கள் இம்முகாமை துவக்கி வைப்பார். ஆலோசணை வழங்குபவர்: Lion.Dr.L.விஜயன்M.A.,P.hd.,RHMP.,D.ACU,MD(ACU) நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரம்பரிய முறையில் நிரந்தர தீர்வு காண விழிப்புணர்வு முகாமிற்கு அழைக்கின்றது. எனவே இம்முகாமில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)