அதிரை: முஸ்லீம் லீக் எங்கே ? மேடையருகே தேடிய திமுகவினர் !!

Posted by - May 27, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் S.S. பழனிமாணிக்கம், வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அதிரை வந்தார். மக்கள் மத்தியில் உறையாற்றிய அவர், அதிராம்பட்டினம் மக்கள் தன் மீதும் திமுகவின் மீதும் மாறா பற்றுக்கொண்டவர்கள் என்றும் நான் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாக்குகளை இவ்வூர் மக்கள் வாரி வழங்கிய மக்களை சந்திக்க வேண்டும் என அவா தோன்றியது அதன் பொருட்டே முதலாவதாக இங்கு வந்துள்ளேன் என்றார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினரை திமுக கூட்டணியில் அங்கம்

Read More

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…!!

Posted by - May 27, 2019

அதிரையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நகர செயளாலர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் S.M.அப்துல் சலாம் அவர்கள் முன்னிலையில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துவக்கமாக முகம்மது இப்றாகிம் தாவூதி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க நகர து.செயளாலர் யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நோன்பின் மாண்புகள் குறித்து மாநில செயளாலர் நாச்சுக்குளம் தாஜுதீன் அவர்கள் உரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)