அதிரையில் மஜக நடத்திய சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - May 26, 2019

அதிரையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நகர செயளாலர் அப்துல் சமது அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் S.M.அப்துல் சலாம் அவர்கள் முன்னிலையில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துவக்கமாக முகம்மது இப்ராகிம் தாவூதி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க நகர து.செயளாலர் யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நோன்பின் மாண்புகள் குறித்து மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்கள் உரை

Read More

வருமானம் இல்லாத பள்ளிகளுக்கு அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திவரும் இஃப்தார் நிகழ்ச்சி..!!

Posted by - May 26, 2019

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. வருமானம் இல்லாத பள்ளிகளில் இந்த ஆண்டு அதிரை சகோதர்கள்

Read More

அமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் 7ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி

Posted by - May 26, 2019

  அமீரக TIYAவின் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 24 மே 2019 ரமலான் 19 அன்று அமீரக துணைத்தலைவர் நவாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹல்லாவாசிகள் மற்றும் அமீரக வாழ் அதிரை அனைத்து முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் வரவேற்று அமீரகம், மற்றும் தாயகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் TIYA செய்து வரும் சேவைகள் குறித்த சில விளக்கங்களை சகோதரர் N.முகமது மாலிக் அவர்கள் விவரித்தார்கள். இந்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)